×

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் இன்று முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுகிறது.

The post ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Asian Hockey Championship ,Chennai ,Mayer Raadhakrishnan Ground ,Elmampur, Chennai ,Asian Hockey Championships ,Dinakaran ,
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...