×

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரில் மோசடி செய்த புகாரில் வழக்குப்பதிவு..!!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்தபுகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாங்கள் தயாரிக்கும் திரைப்படத்திற்கு நடிகர், நடிகைகள் தேவை என விளம்பரம் வெளியிட்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரில் மோசடி செய்த புகாரில் வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Rajkamal Films ,CHENNAI ,Kamal Haasan ,Dinakaran ,
× RELATED ஒளிமிக்க சிந்தனையும் உறுதிகொண்ட...