×

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட்

இந்திய தொலைத்ெதாடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள 45 ஆராய்ச்சியாளர் மற்றும் ெடக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:
1. Android/IOS Security Researcher : 2 இடங்கள். சம்பளம்: ரூ.1,60,000.
2. Dark Web Researcher : 1 இடம். சம்பளம்: ரூ.1,60,000.
3. Cyber Investigation and Forensic Specialist : 2 இடங்கள். சம்பளம்: ரூ.1,60,000.
4. Vulnerability and Threat Management Professional: 3 இடங்கள். சம்பளம்: ரூ.1,60,000.
5. System and Network Administration: 2 இடங்கள். சம்பளம்: ரூ.1,20,000.
6. Security Operation Centre Expert: 1 இடம். சம்பளம்: ரூ.1,60,000.
7. Malware Researcher: 2 இடங்கள். சம்பளம்: ரூ.1,60,000.
8. Data Analytics Professional: 4 இடங்கள். சம்பளம்: ரூ.1,60,000.
9. Cyber Crime Researcher: 2 இடங்கள். சம்பளம்: ரூ.1,60,000
10. Cyber Crime Researcher: (Telecom): 2 இடங்கள். சம்பளம்: ரூ.1,60,000.
11. Ecosystem Community Development Professional: 1 இடம். சம்பளம்: ரூ.1,60,000.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான தகுதி: Computer Science/Computer Engineering/Information Technology/Electronics/ Electronics & Communication/Electronics & Telecommunication ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக் தேர்ச்சி. சம்பந்தப்பட்ட பணியில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது எம்சிஏ/எம்எஸ்சி இன்ஜினியரிங் பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்.
1
2. Cyber Law Expert: 1 இடம். சம்பளம்: ரூ.1,20,000. தகுதி: எல்எல்பி/எல்எல்எம் மில் இளநிலை/முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.
13. Executive Assistant (Procurement): 1 இடம். சம்பளம்: ரூ.1,20,000.
14. Executive Assistant (Office Expert): 2 இடங்கள். சம்பளம்: ரூ.65,000.
15. Technical Assistant(NCRP): 3 இடங்கள். சம்பளம்: ரூ.65,000.
16. Technicial Assistant: (CFCFRMS): 3 இடங்கள். சம்பளம்: ரூ.65,000.
17. Technical Assistant: (JCCT): 3 இடங்கள். சம்பளம்: ரூ.65,000
18. Technical Assistant: (NCEMU): 1 இடம். சம்பளம்: ரூ.65,000
19. Digital Media Outreach Expert: 1 இடம். சம்பளம்: ரூ.1,20,000
20. Cyber Threat Analyst: 7 இடங்கள். சம்பளம்: ரூ.65,000.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி. சம்பந்தப்பட்ட பிரிவில் 2 வருட பணி அனுபவம்.

21. Mass Communication Expert: 1 இடம். சம்பளம்: ரூ.1,60,000. தகுதி: மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் முதுகலைப் பட்ட தேர்ச்சியுடன் 7 வருட பணி அனுபவம்.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.tcil.net.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.08.2023.

The post இந்திய தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் appeared first on Dinakaran.

Tags : Indian Institute of Telecommunications ,Indian Institute of Telethermothership Technology ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...