×

சென்னை சைதாப்பேட்டை ரெட்டிகுப்பம் சாலையில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 50 சவரன் கொள்ளை..!!

சென்னை: சென்னை மேற்கு சைதாப்பேட்டை ரெட்டிகுப்பம் சாலையில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 50 சவரன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவன ஊழியர் ஹரிஷ்குமார் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை வீசி வருகின்றனர்.

The post சென்னை சைதாப்பேட்டை ரெட்டிகுப்பம் சாலையில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 50 சவரன் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Redikuppam Road, Saidapet, Chennai ,CHENNAI ,Reddikuppam Road ,Chennai West ,
× RELATED ஆவடி அடுத்த கோவில்பதாகையில் தனியார்...