×

எந்த தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயார்: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: எந்த தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். அதிமுக கொடியை ஓ.பி.எஸ். , டி.டி.வி.தினகரன் பயன்படுத்தியதற்கு எதிராக வழக்கு தொடருவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

The post எந்த தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயார்: ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Jayakumar ,Chennai ,Former Minister ,Jayakkumar ,
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...