×

சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு..!!

சென்னை: சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பிறகு பழவந்தாங்கல் காவல் நிலையம் சென்று முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

The post சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mukhan ,Padavanthangal Inventory Station ,Chennai ,G.K. Stalin ,B.C. ,Chief Minister B.C. ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...