×

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளை ஒட்டி அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை..!!

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளை ஒட்டி அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

The post சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளை ஒட்டி அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை..!! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Theeran Chinnamalai ,Chennai ,
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...