×

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

The post சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Theeran Chinnamalai ,Chennai ,M. K. Stalin ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன்...