×

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீனத்தைபே வீரர் சு லி யாங்கை 21-10, 21-17 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் வீழ்த்தினார்.

The post ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Australian Open Badminton ,Kidambi Srikanth ,Australia ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...