×

தக்காளி கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.130க்கு விற்பனை

சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று, தக்காளி கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது.2ம் ரக தக்காளி கிலோவுக்கு F20 குறைந்து 100க்கு விற்பனை; வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில், தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

The post தக்காளி கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.130க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Coimbed Vegetable Market ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் பெண்ணின் கண்ணில் மணலை கொட்டி பணப்பை கொள்ளை!