×

ஈரானில் வரலாறு காணாத வகையில் வெயில் : 2 நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு!

தெஹ்ரான் : ஈரானில் வரலாறு காணாத வகையில் வெயில் வாட்டி வருவதால், பொதுமக்களின் நலன் கருதி 2 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க, காலை 10 மணி முதல், மாலை 4 மணி வரை, யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ஈரானில் வரலாறு காணாத வகையில் வெயில் : 2 நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Tehran ,Iran ,
× RELATED ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில்,...