தெலங்கானா: தெலங்கானாவில் பிரபல தெலுங்கு நடிகை ஜெயசுதா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தமிழில் வாரிசு, பாண்டியன், தவசி உள்ளிட்ட படங்களில் நடிகை ஜெயசுதா நடித்துள்ளார் தெலங்கானா மாநில தலைவர் கிஷன் ரெட்டி முன்னிலையில் நடிகை ஜெயசுதா பாஜகவில் இணைந்தார்
The post பிரபல தெலங்கு நடிகை ஜெயசுதா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் appeared first on Dinakaran.