
சென்னை: ஆகஸ்ட் 10 முதல் 13-ம் தேதி வரை நடைபெறயுள்ள TNPSC குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளனர்.தேர்வர்கள் http://tnpscexams.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
The post டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! appeared first on Dinakaran.