×

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் இணை ஆணையராக எஸ்.சிவராம்குமார் நியமனம்: அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: பொது மற்றும் நிர்வாக நலன் கருதியும், துறையின் நிர்வாக நலன் கருதியும், இந்து அறநிலையத்துறையில் பணிபுரிந்துவரும் இணை சமய ஆணையர்களை பின்வருமாறு பணியிட மாறுதல் மற்றும் நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்.சிவராம்குமார், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலின் இணை ஆணையராகவும் செ.மாரியப்பன், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் இணை ஆணையராக எஸ்.சிவராம்குமார் நியமனம்: அறநிலையத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : S.Sivaramkumar ,Rameswaram Ramanathaswamy Temple ,Charities ,CHENNAI ,Hindu Charities Department ,Charities Department Order ,
× RELATED வடசென்னையில் மழையால் பாதித்த...