×

கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் முதல்முறையாக ராணுவ மேஜர் ஜெனரல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் முதல்முறையாக ராணுவ மேஜர் ஜெனரல் ஆனார். ராணுவ மேஜர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட இக்நாடியஸ் டெலோஸ் புளோராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியைச் சேர்ந்த முதல் பெண்மணி மேஜர் ஜெனரல் பதவியை எட்டியது நம்பமுடியாத மைல்கல். அவரது அற்புதமான தொழில், சேவை மற்றும் ஆர்வத்திற்கு வணக்கங்கள்

 

 

The post கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் முதல்முறையாக ராணுவ மேஜர் ஜெனரல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Army Major General ,Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,Ignatius Delos ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும்...