×

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: அரசின் வியூகம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

டெல்லி: டெல்லியில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் அரசின் வியூகம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: அரசின் வியூகம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Narendra Modi ,Parliament ,Amali ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி