×

இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு

டிரினிடட்: இந்திய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியிலும் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.

The post இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு appeared first on Dinakaran.

Tags : WestIndies ,Indian ,Trinidad ,Dinakaran ,
× RELATED தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள்...