×

கிருஷ்ணகிரி வெடி விபத்து: 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தர உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பட்டாசு வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அறிக்கை தர உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் 6 வாரத்தில் அறிக்கை தர மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

The post கிருஷ்ணகிரி வெடி விபத்து: 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தர உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,S.B. ,Dinakaran ,
× RELATED பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்...