×

என்கவுன்ட்டரில் காயமடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை சந்தித்தார் தாம்பரம் காவல் ஆணையர்..!!

சென்னை: என்கவுன்ட்டரில் காயமடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை தாம்பரம் காவல் ஆணையர் சந்தித்தார். குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள உதவி ஆய்வாளரை தாம்பரம் காவல் ஆணையர் சந்தித்தார். சிவகுருநாதனை நேரில் சந்தித்து நலம் விசாரித்து என்கவுன்ட்டர் குறித்தும் ஆணையர் அமல்ராஜ் கேட்டறிந்தார்.

The post என்கவுன்ட்டரில் காயமடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை சந்தித்தார் தாம்பரம் காவல் ஆணையர்..!! appeared first on Dinakaran.

Tags : Encounter ,Sidvakurunadhan ,Tambaram ,Chennai ,Sivagarunadhan ,Sivakurunadh ,Tambaram Guaranadh ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...