×

திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 12 முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருச்சி: திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 12 முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி-ராமேஸ்வரம், திருச்சி- ஈரோடு, திருச்சி- தஞ்சை பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது. தஞ்சை-மயிலாடுதுறை, மயிலாடுதுறை-விழுப்புரம், திருச்சி-கரூர், திருச்சி- காரைக்கால் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரக்கோணம்- வேலூர் பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

The post திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 12 முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy Fort ,Southern Railway ,Trichy ,Southern Railways ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...