×

தேனி மாவட்டம் அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் தலைமை காவலர் உயிரிழப்பு

தேனி: சின்னமனூர் அருகே பைக், கார் ஆகிய வாகனங்கள் பேருந்து மீது மோதியதில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்தின் டீசல் டேங்க் மீது கார் மோதியதில் சின்னமனூர் காவல் நிலைய தலைமை காவலர் ராமகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார். தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர்.

The post தேனி மாவட்டம் அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் தலைமை காவலர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Guard ,Omney ,Theni district ,Theni ,Chinnamanur ,Dinakaran ,
× RELATED ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தின்...