×

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.40 குறைந்தது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.40 குறைந்தது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது

The post சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.40 குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai Coimpet ,Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...