×

சந்திரயான் 3 : பூமியின் சுற்றுப்பாதையை முடித்து நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது: இஸ்ரோ ட்விட்

சந்திரயான் 3 : பூமியின் சுற்றுப்பாதையை முடித்து நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது என இஸ்ரோ ட்விட் செய்துள்ளது. ISTRAC இல் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான பெரிஜி-ஃபயரிங், இஸ்ரோ விண்கலத்தை டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தியது. திட்டமிட்டபடி ஆகஸ்ட் 5ம் தேதி நிலவில் சந்திராயன் களமிறங்கும்.

The post சந்திரயான் 3 : பூமியின் சுற்றுப்பாதையை முடித்து நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது: இஸ்ரோ ட்விட் appeared first on Dinakaran.

Tags : Chandrayan 3 ,Earth ,Moon ,Isro ,Isro Twit ,
× RELATED பூமியில் எவர்க்கும் அடிமை செய்யோம்!