×

கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசு கடை வெடி விபத்துக்கு சிலிண்டர் வெடித்தது காரணமல்ல: அமைச்சர் ஹர்திப்சிங் பூரி


டெல்லி: கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசு கடை வெடி விபத்துக்கு சிலிண்டர் வெடித்தது காரணமல்ல என ஒன்றிய அமைச்சர் ஹர்திப்சிங் பூரி தெரிவித்துள்ளார். குடியிருப்பு பகுதியில் பட்டாசு கடை இருந்ததே உயிரிழப்புக்கு காரணம் என ஒன்றிய அமைச்சர் ஹர்திப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.

The post கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசு கடை வெடி விபத்துக்கு சிலிண்டர் வெடித்தது காரணமல்ல: அமைச்சர் ஹர்திப்சிங் பூரி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Minister ,Hardipsingh Puri ,Delhi ,Union Minister ,Hartipsingh Puri ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே...