×

மணிப்பூர் சென்று திரும்பிய எதிர்க்கட்சிகளின் குழு நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆலோசனை

டெல்லி: மணிப்பூர் சென்று திரும்பிய எதிர்க்கட்சிகளின் குழு நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, டி.ஆர்.பாலு, திருமாவளவன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க ஆளுநரை எதிர்க்கட்சிகளின் குழு சந்தித்து நேற்று கோரிக்கை விடுத்திருந்தது.

The post மணிப்பூர் சென்று திரும்பிய எதிர்க்கட்சிகளின் குழு நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Manipur ,Delhi ,Malligarjuna Karke ,Sonia Gandhi ,T. R.R. Balu ,Dinakaran ,
× RELATED மணிப்பூாில் மீண்டும் 13 பேர் சுட்டுக்கொலை