×

உள்ளூர் மக்கள் தரிசனத்திற்கு இடையூறு செய்யும் கோயில் இணை ஆனையரை மாற்றக்கோரி பொது வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து உள்ளூர் மக்கள் தரிசனத்திற்கு இடையூறு செய்யும் கோயில் இணை ஆனையரை மாற்றக்கோரி பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால் ராமேஸ்வரம் நகர் பகுதியில் முழுமையாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

The post உள்ளூர் மக்கள் தரிசனத்திற்கு இடையூறு செய்யும் கோயில் இணை ஆனையரை மாற்றக்கோரி பொது வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Rameswaram Ramanathaswamy ,
× RELATED மின் தடையை சீரமைக்க கோரிக்கை