×

சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி இளம்பெண் உயிரிழப்பு

சென்னை: சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி இளம்பெண் உயிரிழந்துள்ளார். மற்றொரு பெண் படுகாயமடைந்துள்ளார், தண்டவாளத்தை கடக்க முயன்ற 22 வயது இளம்பெண் உயிரிழந்த நிலையில் யாழினி படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார்.

The post சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி இளம்பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Urappakkam railway station ,Urpakkam railway station ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...