×

சொற்பொழிவு நிகழ்ச்சி

 

கோபால்பட்டி, ஜூலை 31: சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை பிரம்மா குமாரிகளின் சக்தி சரோவர் தபோவனத்தில் ‘நல்ல அதிர்வுகள் நல்ல வாழ்க்கை’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ராஜயோகினி பிகே உஷா தீதி கலந்து கொண்டு சொற்பொழிவு வழங்கினார். மேலும் பிரம்மா குமாரிகள், மவுண்ட் அபு, ராஜஸ்தான் முன்னிலை வகித்தார். இதில் சுற்று வட்டாரத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரம்மா குமாரி ராணி நன்றி கூறினார்.

The post சொற்பொழிவு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Gopalpatti ,Sakthi Sarovar Thabovanam ,Brahma Kumaris ,Mettukada ,Chanarpatti ,
× RELATED சாணார்பட்டி அருகே ஆலய திருவிழாவில்...