×

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 14,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,104 கனஅடியில் இருந்து 11,342 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் 65.63 அடியில் இருந்து 65.60 அடியாக சரிந்து நீர் இருப்பு 29.03 டி.எம்.சி.யாக உள்ளது.

The post மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 14,000 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Caviri Delta ,Mattur dam ,Salem ,Mattur ,Matour Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...