×

நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில வெடி விபத்து: 5 பேர் படுகாயம்

புதுக்கோட்டை: வெள்ளனூர் அருகே பூங்குடியில் நாட்டுவெடி தயாரிக்கும் இடத்தில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது.

The post நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில வெடி விபத்து: 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Grenade accident ,Pudukkotta ,Nathuvadi ,Chalanur ,Grenade Grenade Accident ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...