×

என்எல்சி வாய்க்கால் வெட்டும் பணிக்கு எதிராக புவனகிரி அதிமுக எம்எல்ஏ போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு

சென்னை: என்எல்சி வாய்க்கால் வெட்டும் பணிக்கு எதிராக புவனகிரி அதிமுக எம்எல்ஏ போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன் போராட்டம் நடத்த
காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேல்வளையமாதேவியில் பயிர்களை அளித்து வாய்க்கால் வெட்டும் பணியை என்எல்சி தொடர்ந்து மேற்கொண்டுள்ளது.

The post என்எல்சி வாய்க்கால் வெட்டும் பணிக்கு எதிராக புவனகிரி அதிமுக எம்எல்ஏ போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Bhuvanagiri ,NLC ,Chennai, ,PTI ,Bhubanagiri ,Dinakaran ,
× RELATED ஓசி சிக்கன் ரைஸ் கேட்டு மிரட்டல் பாமக நிர்வாகி கைது