×

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி கோபிச்செட்டிப்பாளையத்தில் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி

கோபிச்செட்டிப்பாளையம்: கோபிச்செட்டிப்பாளையத்தில் மிதிவண்டி பயணத்தின் அவசியத்தை வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தியும் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோபி பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி அத்தாணி, மேவாணி, கூகலூர் வழியாக மீண்டும் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

The post சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி கோபிச்செட்டிப்பாளையத்தில் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Bicycle Awareness Rally ,Kobichettipam ,Gobi ,Dinakaran ,
× RELATED கோபி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை