×

திமுகவின் இளைஞரணி மாநாடு விரைவில் நடத்தப்பட உள்ளது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுகவின் இளைஞரணி மாநாடு விரைவில் நடத்தப்பட உள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணியின் மாநாட்டில் 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

The post திமுகவின் இளைஞரணி மாநாடு விரைவில் நடத்தப்பட உள்ளது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Youth Conference of Thimugu ,Udhayanidhi Stalin ,Chennai ,Dizhagam ,Youth Secretary ,Dizhagam Youth ,Youth Conference of Themuku ,
× RELATED காலம் உள்ளவரை கலைஞர் கண்காட்சி...