×

உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஏர் ரைபிள் போட்டி: இளவேனில் வாலறிவனுக்கு தங்கம்

சென்னை: உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஏர் ரைபிள் போட்டியில் தமிழ்நாட்டின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 252.5 புள்ளிகளை பெற்று இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார். 2019-ல் உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில் தற்போது தங்கம் வென்றுள்ளார்.

 

The post உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஏர் ரைபிள் போட்டி: இளவேனில் வாலறிவனுக்கு தங்கம் appeared first on Dinakaran.

Tags : World Inter-University Air Rifle Competition ,Valarivan ,Ilavene ,CHENNAI ,Ilaven, Tamil Nadu ,World University Air Rifle Competition ,Ilaven ,Dinakaran ,
× RELATED சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றும் மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் ஆணை..!!