×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,444 கனஅடியில் இருந்து 15,232 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,444 கனஅடியில் இருந்து 15,232 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64.9 அடியில் இருந்து 65.01 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 28.56 டி.எம்.சி.யாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,444 கனஅடியில் இருந்து 15,232 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Matur Dam ,Canadians ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...