×

அதிமுகவின் தயவை ஏற்கும் கட்சியே ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெரும்: கே.பி.முனுசாமி பேட்டி

சென்னை: அதிமுகவின் தயவை ஏற்கும் கட்சியே ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெரும் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். பரமக்குடியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டியளித்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியை பல்வேறு தலைவர்கள் குறிவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளர். ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளதாக தகவல் பரவும் நிலையில் கே.பி. முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

The post அதிமுகவின் தயவை ஏற்கும் கட்சியே ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெரும்: கே.பி.முனுசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,K.K. ,Munusamy ,Chennai ,Adhimukh ,GP ,Paramakudi ,K.K. GP ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே...