×

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி வடமாநில தொழிலாளி அப்துல் அலிம் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி வடமாநில தொழிலாளி அப்துல் அலிம் பலியாகியுள்ளார். சாலை விரிவாக்க பணியில் ஈடுப்பட்டிருந்த மற்றொரு தொழிலாளி அனிகுல் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

The post காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி வடமாநில தொழிலாளி அப்துல் அலிம் பலி appeared first on Dinakaran.

Tags : North ,Abdul Alim ,Chennai Bangalore National Highway ,Kanchipuram ,North State ,Chennai ,Bangalore National Highway ,
× RELATED குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து...