×

எதிர்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே சுரங்கம் மற்றும் தாதுக்கள் திருத்த சட்டத்தின் மீது மக்களவையில் விவாதம்

டெல்லி: எதிர்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே சுரங்கம் மற்றும் தாதுக்கள் திருத்த சட்டத்தின் மீது மக்களவையில் விவாதம் நடைபெற்றுவருகிறது. மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க கூறி மக்களவையில் எதிர்கட்சியினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

The post எதிர்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே சுரங்கம் மற்றும் தாதுக்கள் திருத்த சட்டத்தின் மீது மக்களவையில் விவாதம் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Delhi ,Manipur… ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் இருந்து வெளிநாட்டு...