×

கடலூர் மேல்வளையமாதேவியில் 99% பணிகள் முடிந்துவிட்டன: விழுப்புரம் சரக டிஐஜி பேட்டி

கடலூர்: கடலூர் மேல்வளையமாதேவியில் 99% பணிகள் முடிந்துவிட்டன: விழுப்புரம் சரக டிஐஜி பேட்டி அளித்துள்ளார். பேருந்துகள் மீது கல்வீசி தாக்கப்பட்ட சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுளள்து என விழுப்புரம் சரக டிஐஜி பேட்டி அளித்துள்ளார். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என விழுப்புரம் சரக டிஐஜி தகவல் தெரிவித்துள்ளார்.

The post கடலூர் மேல்வளையமாதேவியில் 99% பணிகள் முடிந்துவிட்டன: விழுப்புரம் சரக டிஐஜி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Cuddalore Ring Road ,Villupuram Cargo ,Cuddalore ,Villupuram Cargo DIG ,Melvalayamadevi ,Dinakaran ,
× RELATED கடலூர் முதுநகர் அருகே பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி