×

நாளை முதல் படிபடியாக மழை குறைய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: இந்தியாவில் நாளை முதல் படிபடியாக மழை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இமாச்சல், அசாம், மேகாலயா, கோவா, தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, ஒடிசா, மணிப்பூர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

The post நாளை முதல் படிபடியாக மழை குறைய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : India Meteorological Centre ,Delhi ,Indian Meteorological Centre ,India ,Imachal ,Assam ,
× RELATED தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை...