×

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன்: முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன் என முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக அரசு வழங்கிய கொரோனா நிவாரணத்தை பெற்றபோது மக்களின் எண்ணங்களை பிரதிபலித்தது வேலம்மாள் பாட்டி புன்னகை, மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த வேலம்மாள் பாட்டி தனது புன்னகை வழியாக என்றும் நம்மிடம் நிலைத்திருப்பர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன்: முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Velammal patti ,Kanyakumari ,Muthalimachar ,M.K.Stal ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Kanyakumari district ,DMK… ,
× RELATED குமரி எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதம்