×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 12,440 கனஅடியாக அதிகரிப்பு!

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 12,440 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 10,232 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் தண்ணீர் மட்டம் 64.90 அடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் இருப்பு 28.472 டி.எம்.சி. ஆக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 12,440 கனஅடியாக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Salem ,Mattur Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27...