×

கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று, தக்காளியின் விலையில் மாற்றம் இன்றி கிலோ ரூ.140க்கு விற்பனை

சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று, தக்காளியின் விலையில் மாற்றம் இன்றி கிலோ ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்து ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று, தக்காளியின் விலையில் மாற்றம் இன்றி கிலோ ரூ.140க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Coimbed Vegetable Market ,Chennai ,Coimbade Vegetable Market ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...