
சென்னை: முதல்வர். மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: உத்தவ் தாக்கரே அவர்களுக்கு எனது மனமார்ந்த மற்றும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post உத்தவ் தாக்கரே பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.