×

சென்னை பல்கலை.யின் 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆகஸ்ட் 6ல் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை!

சென்னை: சென்னை பல்கலை.யின் 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆகஸ்ட் 6ல் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை தரவுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையில் டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை, விமான நிலைய உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

The post சென்னை பல்கலை.யின் 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆகஸ்ட் 6ல் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை! appeared first on Dinakaran.

Tags : President of ,Tamil Nadu ,165th convocation ceremony ,Chennai University ,Chennai ,
× RELATED விமான விபத்தில் கிழக்கு ஆப்பிரிக்க...