×

திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 8 பேரிடம் காவலில் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் சரவணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது. கடந்த 21-ம் தேதி திண்டுக்கல் அண்ணா நகரில் திமுக பிரமுகர் சரவணன், 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் முகமது மீரான், கலீல் அகமது, சதாம் உசேன், ஷேக் அப்துல்லா, மகேஸ்வரன் உள்ளிட்ட 8 பேர் சரணடைந்தனர். நீதிமன்றத்தில் சரணடைந்த 8 பேரையும் 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 8 பேரிடம் காவலில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Dizhagam Prakshagar ,Dintukulle ,Dintugul ,Dizhagam Mukhari Saravanan ,Djagagar ,Dindigul ,
× RELATED தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல்,...