×
Saravana Stores

எஸ்.கே.மிஸ்ரா என்ற ஒரு நபர் இல்லாமல் ஒட்டுமொத்த அமலாக்கத்துறையும் செயல்பட முடியாதா: நீதிபதிகள் காட்டம்

டெல்லி: எஸ்.கே.மிஸ்ரா என்ற ஒரு நபர் இல்லாமல் ஒட்டுமொத்த அமலாக்கத்துறையும் செயல்பட முடியாதா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒன்றிய அரசின் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், எஸ்.கே.மிஸ்ராவை தவிர எஞ்சிய அதிகாரிகள் அனைவரும் தகுதியற்றவர்களா என அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்க அனுமதி கோரிய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

The post எஸ்.கே.மிஸ்ரா என்ற ஒரு நபர் இல்லாமல் ஒட்டுமொத்த அமலாக்கத்துறையும் செயல்பட முடியாதா: நீதிபதிகள் காட்டம் appeared first on Dinakaran.

Tags : S.S. K.K. Ca ,Enforcement Department ,Misra ,Delhi ,S. K.K. Supreme Court ,S. K.K. Ca ,Justices Gate ,
× RELATED அமலாக்கத்துறை இரவு விசாரணைக்கு...