- மகாராஷ்டிரா
- முதல் அமைச்சர்
- உத்வா தாக்கரே
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எம்சி G.K.
- ஸ்டாலின்
- சென்னை
- முன்னாள்
- உத்தவ் தாக்கரே
- ஸ்டாலின் முதலமைச்சர் பி.
- முதலமைச்சர் மு.
சென்னை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து என்று பதிவிட்டுள்ளார்.
2002-ல், தாக்கரே தனது அரசியல் வாழ்க்கையை சிவசேனாவின் பிரச்சார பொறுப்பாளராகத் தொடங்கினார். இதையடுத்து உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் 19வது முதலமைச்சராக 2019 முதல் 2022 வரை பதவி வகித்தார். அத்துடன் 2022 முதல் சிவசேனாவின் தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், உத்தவ் தாக்கரே அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடன், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து! appeared first on Dinakaran.