×

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ உத்தவ் தாக்கரேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

The post மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Former ,Maharashtra ,Chief Minister ,Udhav Thackerre ,MC. G.K. ,Stalin ,Uttav Thackeray ,Chief Minister of Maharashtra ,G.K. ,Chief Minister Uttav Takare ,
× RELATED இவிஎம்மில் என் போட்டோ சிறிதாக உள்ளது:...