×

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் அதிகாரி தற்கொலை..!!

மும்பை: இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் 19 வயதுடைய அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாரி தற்கொலை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கடற்படை விளக்கம் அளித்துள்ளது.

The post இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் அதிகாரி தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : INS ,Indian Navy ,MUMBAI ,Dinakaran ,
× RELATED பெண்அக்னி வீரர்கள் பலம் 1,000ஐ தாண்டி உள்ளது: கடற்படை தலைமை தளபதி தகவல்